இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/28/2013

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் டுபாயில் மரணம்

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் டுபாயில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

நான்காம் மாடியிலிருந்து பாய்ந்தபோதே இவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுபாமா (வயது 26) என்ற பெண்ணே இவ்வாறு  கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் டுபாயிலுள்ள ஜென் துப்பரவாக்கல் கம்பனியொன்றில் நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் வாய்ப்பு பெற்று பணியாற்றிவந்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா