இன்று (12.01.2013) மாலை சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற சம்மாந்துறை சென்னல் கிராமத்தை சேர்ந்த ஏ.எம். அப்துல் கரீம் (ரவுசன்) வயது – 44 என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
இவ்விரு வாகானங்களும் ஒரே திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் கொழுகிய கொண்டதால் தவறி விழுந்த சமயம் லொறியின் டயர் தலைமேல் ஏறியதை அடுத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் உயிரிழந்தவரின் ஜனாசா சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகளை இன்ஷா அல்லா விரைவில்
0 comments:
Post a Comment