திருகோணமலையில் கிண்ணியா பிரதேசத்தில் சிறிய கரையோர பகுதியில் உள்ள
மாஞ்சோலை பாலத்துக்கு அருகில் கரையில் இராட்சத மீன் ஒன்று நேற்று
வெள்ளிக்கிழமை இறந்து காணப்பட்டு உள்ளது.
இதன் எடை 1000 கிலோவுக்கும் அதிகம். இது டொல்பின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.
இதன் தலையில் பலத்த காயங்கள் தென்படுகின்றன.
கரையோரத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞர் குழு ஒன்றே இறந்த மீனை முதலில் கண்டு கரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
இம்மீனைக் காண சுற்றுவட்டாரங்களில் உள்ள மக்கள் வந்து குவிந்தனர்.









0 comments:
Post a Comment