VI-முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேக்கா அவரது பிறந்த நாளைக் கண்டியில் கொண்டாடினார்.
குண்டசாலையில் இயங்கும் அனோமா பொன்சேகா அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
கண்டி வை.எம்.பீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தம்பதியினர் கேக்வெட்டி மகிழ்ந்ததுடன் நண்பர்கள் அன்பளிப்புக்களை வழங்கினர்.
0 comments:
Post a Comment