இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2013

அக்கரைப்பற்று சிறி வம்மியடிப்பிள்ளை ஆலயத்தில் தைத் திரு நாள் நிகழ்வு Photos

(ஹனீபா)
உழவர் திருநாளம் தைத் திருநாளை இன்று (14) உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

இத் திருநாளையிட்டு அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று சிறி வம்மியடிப்பிள்ளை ஆலயத்தில் சூரிய பகவானுக்கான வழிபாடுகளும் விNஷட பூஜைகளுக் இடம்பெற்றது.

இப்பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவசிறி பழனிவேல் கேதிஷ;வர சர்மா அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா