44 ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்தியப்பிரமாணம் செய்தார்.
இதையடுத்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது கடமைகளை உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment