(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அண்மையில் நியமணம் செய்யப்பட்டள்ள அம்பாறை மாட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கிராம மட்ட திட்டமிடல் அபிவிருத்தி தொடர்பான முழு நாள் பயிற்சி செயலமர்வு இன்று (07) சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் பிரதம வளவாளராக அம்பாறை மாவாட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் கலந்து கொண்டார். மேலும் யூ.என்.டீ.பி நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்று அதிகாரி எம்.ஏ.சலீம். உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், திட்ட உத்தியோகத்;தர் எம்.ஐ.எம்.பஸீர் உட்பட பலர் கலந்த கொண்டனர்
0 comments:
Post a Comment