VI:எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களையும் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கான 30 ரூபாவாக இருந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை 50 ரூபாவாக இருந்த கட்டணத்தை அறவிடும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதனை 60 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
VI:எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களையும் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

0 comments:
Post a Comment