இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/28/2013

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ச நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மரணத்தினையடுத்து, கடந்த பல மாதங்களாக காணப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்திற்கே அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா