(பட உதவி இஸ்மாயில்)
இன்று காலை 11.30 அளவில் சாய்ந்தமருது கல்யாண வீதியில் அமைந்துள்ள முகம்மது அஸ்ரப் என்பவரது Phone கடையில் இருந்து கையடக்க தொலை பேசி ஒன்றை திருடிக்கொண்டு தப்ப முயன்ற இரு நபார்களையும் உரிமையாளர் அஸ்ரப் மோட்டார் சைக்களில் விரட்டிச்சென்று சம்மாந்துறை பூமரத்து சந்தியில் வைத்து பொது மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் மேலதிக விசாரணைக்காக இரு நபர்கலும் சம்மாந்துறை பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment