(ஹனீபா)
அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் நேற்று (07) அப்பிரதேச மீனவர்களால் 800 கிலோ எடை கொண்ட இரட்சத திருக்கை மீன் பிடிக்கப்பட்டது.
இத்திருக்கை மீன் அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் இதுவரைக்காலத்தில் பிடிக்கப்பட்ட திருக்கை மீன்களில் ஆகப் பெரியது எனவும் இதன் விலை சுமார் மூன்று இலட்சம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment