இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/28/2013

2012 சா/த பரீட்சை பெறுபேறு ஏப்ரல் 10இல் வெளியீடு

2012 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.புஸ்பகுமார தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சா/த பரீட்சை இடம்பெற்ற போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீள் பரீட்சை நடைபெற்றதால் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா