இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2013

4 வயதான தனது சொந்த குழந்தையை கொன்ற கொடூர தந்தை

• •
பலங்கொடை, உடகல்கொடதன்ன முரகர பிரதேசத்தில் தனது சொந்த குழந்தையை தந்தை ஒருவர் கொலை செய்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை நான்கு வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தை குழந்தையை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனை இன்று (05.02.2013) இடம்பெறவுள்ளது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா