(SLTJ STR BRANCH)
அல்லாஹ்வின்
பேரருளாரல் 05.03.2013 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையில்
வைத்து தசதரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அப்துர் ராஸிக் என மாற்றிக் கொண்டார். ஜமாஅத்தின் உப செயலாளர் : MT பைசல் அவருக்கு,ஜமாஅத் சார்பாக புத்தகங்களை அன்பளிப்பு செய்தார்.
இந்த
சகோதரரின் தாய் தந்தை இரு சகோதரர்கள் மற்றும் உறவினர் ஒருவர் சில
தினங்களுக்கு முன் சம்மாந்துறை கிளையில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
தந்தை : அரச ரட்ணம் - அப்துர் றஹ்மான்
தாய் : யோகேஸ்வரி - மர்யம்
மூத்த சகோதரர் : டிலக்ஷன் - இப்ராஹீம்
இளைய சகோதரர் : மதூஷன் - முஹம்மது யூஸுப்
உறவினர் : ஆனந்தன் - அர்சாட் என பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
தாய் : யோகேஸ்வரி - மர்யம்
மூத்த சகோதரர் : டிலக்ஷன் - இப்ராஹீம்
இளைய சகோதரர் : மதூஷன் - முஹம்மது யூஸுப்
உறவினர் : ஆனந்தன் - அர்சாட் என பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
முந்திய செய்தி கீழ்வருமாறு
இன்று (01.03.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை
காரியாலயத்தில் வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்களும் ஒரு
சகோதரியும் தூயமார்க்கம் இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்!
இவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை சம்மந்தமான நூல்களும் ஜமாஅத் சார்பாக வழங்கிவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment