இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/07/2013

புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இந்தப்போட்டியை ரசித்த அவரது மனைவி புஜா சந்தோஷம் அடைந்து கைதட்டி ஆராவாரம் செய்தார்.

புஜாரா-புஜா இடையே சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது
.
இதற்கிடையே இரட்டைசதம் அடித்தது தொடர்பாக புஜாராவின் மனைவி புஜாவுக்கு டூவிட்டரில் டோனி மனைவி சாக்ஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக புஜா தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா