இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/15/2013

அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சம்புக்களப்பு என்றழைக்கப்படும் பட்டியடிபிட்டி பகுதியை அண்டிய பிரதேசத்தில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நபர் பற்றிய தகவல் மற்றும் மரணத்திற்கான காரணம் என்பன இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா