இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/10/2013

பொதுபலசேனாவை பாராட்டும் பொன்சேகா

ஹலால் சான்றிதழை இரத்துச் செய்து விட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுபல சேனா  அமைப்பு மேற்கொண்ட முயற்சியை பாராட்டுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சொன்றின் செயலாளர் கூறியதால் மாத்திரம் அந்த போராட்டத்தில் இருந்து, அந்த அமைப்பு விலகி கொண்டதானது இலங்கையின் பௌத்த மக்களை கவனத்தில் கொள்ளாது மேற்கொண்ட காட்டிக்கொடுப்பு என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
Bas Vi

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா