இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/09/2013

பாதெனிய அநுராதபுரம் வீதி ஏழாயிரம் மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

பாதெனிய அநுராதபுரம் வீதி ஏழாயிரம் மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட அதிகா ரிகள் ஜனாதிபதியுடன் இணைந்து நாடாவை வெட்டிய போது பிடிக்கப்பட்ட படம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா