இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/28/2013

உலகில் மிக நீளமான ரோல் கேக்


உலகில் மிக நீளமான ரோல் கேக் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் உள்ள கல்லூரி ஒன்றில், 90 சமையல் கலைஞர்களும் மாணவர்களும் இணைந்து இக் கேக்கை உருவாக்கி உள்ளனர்.

130.68 மீட்டர் நீளம் கொண்டதாக இக்கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.   54 கிலோகிராம் மாவு, 43 கிலோகிராம் சீனி, 2,682 முட்டைகளை பயன்படுத்தி இக்கேக்கை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கேக்கானது உலகில் மிக நீளமான கேக் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா