கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 55 வது வார்ட்டில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை முன்னால் பிரதி மேயரும்,
தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியை பார்வையிட இன்று
பிற்பகல் ஆசாத் சாலியின் மனைவி, மகள் மற்றும் உறவினர்களை போலீசார்
பார்வையிட அனுமதித்த நிலையில் அவரின் தற்போதைய நிலைமை தொடர்பாக அவரின் மகள்
ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இங்கே காணலாம்.
வீடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=EKNXecPtArE
0 comments:
Post a Comment