கையடக்கத் தொலைபேசியில் பாலியல் காட்சிகள் - மூவருக்கு அபராதம்
பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த மூவருக்கு தலா 800 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
மஹர
நீதவான் நீதிமன்ற நீதிவான் செல்வி தர்ஷிகா விமலசிரி இத்தீர்ப்பை
வழங்கியதுடன் கையடக்கத் தொலைபேசிகளை பறிமுதல் செய்யும்படியும்
உத்தரவிட்டார்.
பியகம பொலிஸார் இந்த மூன்று நபர்களுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்
Bas VI
0 comments:
Post a Comment