காத்தான்குடி கடற்கரையில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு-காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் இன்று
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 76 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்; அலியார் முஹம்மது
இப்றாஹீம் வயது 76 எனவும் எட்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது
மாமா எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்
உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment