(எம் ரீ எம்.பர்ஹான்)
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலத்தில் வெளி நாட்டு பிரஜைகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் இவ் வைபவம் நேற்று பதுள்ளையில் இடம் பெற்றது
இன் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹரின் பென்னாண்டோ,தயா கமகே மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், தொழிட் சங்க உறுப்பினர்கள், இளைஞ்சர் அமைப்புக்கள், பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஊர்வலத்தில் பொது மக்கள் அரசுக்கு எதிரான சுலோகங்கள் காட்சி பொருட்கள் என்பவற்ற ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment