இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/21/2013

கொழும்பில் விபச்சார விடுதி முற்றுகை, 13 பெண்கள் கைது


கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் முகாமையாளர் ஒருவரும் அங்கு விபசச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
Bas VI

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா