பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நடைபெறுமென தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்நாயக தெரிவித்துள்ளார்.இப்பேச்சுவார்த்தையில் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
0 comments:
Post a Comment