
இந்நிலையில் இன்று விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிகிறது.
இதையொட்டி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment