இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/01/2013

சம்மாந்துறையில் வடிகான்களை துப்பரவு செய்யும் பனி மும்புரம் Photos

சர்வேதேச சூழல் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசத்தின் வடிகான்களை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (01)சம்மாந்துறை பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.
சம்மந்துறையில் உள்ள பல வடிகான்களும் துப்பரவு செய்யும் பனி இடம் பெற்ற வண்ணம் உள்ளது.
  

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா