இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/10/2013

கிழக்குப்பல்கலைக்கழக (svias) மாணவர் தாக்கப்பட்டார்

நடை பெற்றுக்கொண்டிருக்கும் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிருவாக மாணவர் ஒன்றிய தேர்தலில் 3 ஆம் இலக்க தலைவர் வேட்ப்பாளராக போட்டியிடும் யே.அமிர்தராஜ் அவர்கள் நேற்று அதாவது 10.06.2013 அன்று இரவு 9.30 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத நபார்களால் தாக்கப்பட்டு மட்டக்கப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்த பல்கலை கழகத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாணவர் ஒன்றிய தேர்தலை அடிப்படையாக கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா