இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/13/2013

ஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரம்!



உத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதப்படுகிறது. 

இந்நிலையில், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. 

அந்த குழந்தையை கற்பழித்தவரை பொலிசார் கைது செய்ததாக தெரிவித்தனர். 

இக்கொடூரதிற்கு ஆளான குழந்தையின் உடல்நலம் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக அக்குழந்தையை மீருட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா