(ஹனீபா)
உலக வங்கியின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று மாநகரசபைப் பிரதேசத்திலுள்ள ஐந்து வீதிகள் காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று (24.08.2013) சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அக்கரைப்பற்று மாநகர முதல்;வா ஏ.அஹமட் ஸக்கி, பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம் உற்பட பல அதிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்; பிரதம அதிதி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா வீதியின் பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததார்.
0 comments:
Post a Comment