(ஹனீபா)
அம்பாறை கரையோர மாவட்ட உபதபால் அதிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் விNஷட நிகழ்வு இன்று (02) நிந்தவூர் அட்டப்பள்ளம் உபதபாலக வளாகத்தில் உப தபாலதிபர் ஏ.ஏ.ஹாதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் ஏ.கணகசுந்தரம், திருமதி கணகசுந்தரம், கிழக்கு மாகாண நுண்ணாய்வு பரிசோதகர் எம்.இஷட்.எம்.பாறுக் உட்பட தமிழ்,சிங்கள,முஸ்லீம் உப தபால் அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்வைபவத்தில் நிந்தவூர் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி அக்பர் பஸீல் மன்பாஹி அவர்களால் நோன்பின் மகத்துவம் தொடர்பான சிறப்புச் செற்பொலிவும் நடாத்தப்பட்டன.








0 comments:
Post a Comment