இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/10/2013

சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடும் பனி விரைவில்


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடப்பட உள்ளதோடு இரு மரங்கிலும் வடிகாங்களும் அமைக்கப்பட உள்ளதனால் அதற்க்கான பார்வையிடும் பனி அண்மையில் இடம் பெற்றது. 

இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்,பிரதேச சபை உறுப்பினர் நாயிப் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொரிலியலாலர்க்லும் வீதியை பார்வை இடுவதை படங்களில் காணலாம்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா