ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த கூட்டு சதக்கதுல் பித்ரா மற்றும் வரியா ஏழைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் 2013.08.07அன்று அசர் தொழுகையை தொடர்ந்து இடம் பெற்றது.
இதில் 100 ஏழைகளுக்கு பெருநாள் தின சமையலுக்கு தேவையான அனைத்து உணவு அடங்கிய பொதியுடன் புத்தாடை மற்றும் பெருநாள் தின செலவுக்கான பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மௌலவி அஜ்மீர் அமீனியின் சிறப்பு பானும் இடம் பெற்றது.








0 comments:
Post a Comment