இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/07/2013

சம்மாந்துறை தேசிய பாடசாலைக்குள்ளும் யானை நுழைந்தது (படங்கள் இணைப்பு)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறையில் யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது அந்த வகையில் இன்று (2013.09.08) அதிகாலை 3.00 மணியளவில் சம்மாந்துறை தேசிய பாடசாலை விவசாய பாமுக்குள்ளும் யானை நுழைந்து அங்குள்ள மதில் சுவர்களை உடைத்ததுடன் அங்குள்ள பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது.

இதே வேலை சம்மாந்துறை வைத்திய சாலை ஆறாம் வீதியல் உள்ள வீடொன்றி தூணையும் யானை உடைத்துள்ளது.

சம்மாந்துறையில் யானைத்தொல்லை அதிகரித்திருப்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது.
















0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா