இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/02/2013

சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு


(அலிஸ்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இனிப்புப் பண்டங்கள் ஆசிரியர்களால் பரிமாறப்பட்டதுடன் ஆரம்பப் பிரிவினருக்கான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இன் நிகழ்வில் பரிசுப்பொருட்களும் பரிமாறப்பட்டது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா