(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.எல்.ஏ. அமீர் அவர்களின் நீதி ஓதிக்கீட்டில் சம்மாந்துறை ஓசைக் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 2013-11-12,13,14 ஆகிய தினங்களில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மற்றும் சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலைகளில் இடம் பெற்றது.
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் ,சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்,உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்ற்றாக் அலி,ஜனாதிபதி செயலக இணைப்பாளர் ஏ.எல்.ஏ.காதர்,அல் மர்ஜான் பாடசாலை அதிபார் அபீறா சலீம் மற்றும் ஓசைக் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ.ரஹீம் ஆகியர் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வுக்கு வளவாலர்களாக எம்.ஆர்.எம்.இர்ஷாட் (ஆசிரியர்) ஏ.அமீன் இர்ஷாட் (ஆசிரியர்)எம்.றிபாஸ் (ஆசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.










0 comments:
Post a Comment