இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/15/2014

ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் ஜெனிவா பிரரனைக்கு எதிராகவும் கல்முனையில் மாபெரும் எதிர்ப்பு பேரணி

-எம்.வை.அமீர்,எ.எம்.சம்சுதீன்-

ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரரனைக்கு எதிராகவும் மாபெரும் எதிர்ப்பு பேரணி கல்முனை வாழ் முஸ்லிம் மக்களால் (2014-03-14) வெள்ளிக்கிழமை ஜும்மாதொழுகையைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் உட்பட 21 பள்ளிவாசல்கள் 3 வர்த்தக அமைப்புக்கள் 22 சமூக அமைப்புக்கள் 18 விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா