இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/11/2014

சம்மாந்துறை தொழி நுட்பக் கல்லூரியின் இல்ல விளையாட்டு

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை தொழி நுட்பக் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு 2014.04.10 அன்று இடம் பெற்றது.

இப்போட்டிகளில் முதல் இடத்தை Q.M.S அனும இரண்டாம் இடத்தை I.S.O அணியும் மூன்றாம் இடத்தை N.V.Q பெற்றுக்கொண்டது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா