இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/20/2014

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பதிய கட்டிட திறப்பு விழா

(அ.றஹ்மான்)
அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பதிய கட்டிட திறப்பு விழாவும், 7 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வும் சென்ற 2014.05.15 ஆம் திகதி(வியாழக்கிழமை) அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றன.

இது வரை காலமும் பெண்களுக்கான தனியான இஸ்லாமிய கல்லூரி இல்லாமல் இருந்து வந்த இந்த அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி வளாகம்  பாவங்காய் வீதி, அட்டாளைச்சேனை 09யில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்ற இந்தியா, காயல்பட்டனத்தைச் சேரந்த தெஹிவளை, இப்னு உமர் ஹதீஸ் உயர் கற்கை நெறியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அல் ஹாஜ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ (காஷிபி& தேவ்பந்தி) அவர்களும். முக்கிய அரசியல் பிரமுகர்களும், உலமாக்களும், ஊர் முக்கியஸ்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா