(எம் ரீ எம் பர்ஹான்,எம் வை அமீர்)
அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும்
பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்
தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சம்மாந்துறை இன்று (20) சலாமிய இளைஞர்
அமைப்பின் ஏற்பாட்டில் எனது தலைமையில் பாரிய கண்டன ஊர்வலம் ஜூம்ஆத் தொழுகையை அடுத்து இடம்பெற்றது
அமைதியான முறையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய், பொதுபல சேனாவை தடைசெய், ஞானசாரவை கைது செய் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு தனது எதிர்ப்புக்களை வெளிக்காட்டினா்.
ஊா்வலகத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

0 comments:
Post a Comment