இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/23/2014

டெங்கு ஒழிப்பு நிகழ்வு


(எம் ரீ எம் பர்ஹான்)
உள்ளுராட்சி வார நிகழ்வில் ஓர் அங்கமாக சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 21.06.2014 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு நிகழ்வு மலையடி கிராமம் - 1, 2, 3, 4 போன்ற இடங்களில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச சபை செயளாலர் ஏ.ஏ சலீம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், சூழல் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர், அக் கிராமங்களுக்கு பொறுப்பாகவுள்ள கிராம சேவக உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவித்தி உத்தியோகத்தர், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றினர்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா