இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/26/2014

வீட்டுக்கு வீடு, கிராத்துக்கு கிராமம் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத் திட்ட அங்ரார்ப்பன நிகழ்வு

(எம் ரீ எம் பர்ஹான்)
வீட்டுக்கு வீடு, கிராத்துக்கு கிராமம் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அபிவிருத்தி திட்டங்களின் அங்ரார்ப்பன நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாட் தலைமையில் 26.06.2014 வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில்
    
அல் - ஹம்றா வீதி செந்நெல் கிராமம் - 01,புளியடி வீதி செந்நெல் கிராமம் - 02
ஆகிய வீதிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் அவர்களும், விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.எல்.ஏ அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ. மன்சூர், உதவி தவிசாளர் கௌரவ ஏ. கலீலுர் ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ பீ.எம் றியால், உதவி அரசாங்க அதிபர், உதவி பிரதேச செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா