இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/17/2014

சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு photos


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பேரினவாதிகளானா பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட  தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று 2014.06.18 அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, மளிகைகாடு, சாய்ந்தமருது ,கல்முனை ,மருதமுனை ,நிந்தவூர், பலமுனை, அட்டளைச்சேனை ,ஒலிவில் ,அக்கரைப்பற்று ,பொத்துவில் போன்ற பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. மேலும் பேருந்து போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.


1 comments:

  • Mohamed Jafeer says:
    June 18, 2014 at 4:44 AM

    மறைந்த எமது தலைவர் அவர்கள் மரனிப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஆற்றிய உறையின் ஒரு பகுதி.Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா