இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/10/2014

சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில் அனாதை சிறுவர்களுடனான இப்தார் நிகழ்வு

-எம்.வை.அமீர்-
சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின் வழிநடத்தலில் KIMSE YOK MU  சர்வதேச கொடை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் சம்மாந்துறை தாருல் இமான் அனாதை சிறுவர்களுக்களுடனான இப்தார் நிகழ்வு 2014-07-09 ல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் KIMSE YOK MU   நிறுவனத்தின் பிரதி நிதியும், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களும் ஊர்ப்பிரமுகர்களும் அனாதை சிறுவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா