இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/12/2013

காற்றுடன் கூடிய மழை காரணமாக நெற்பயிர்கள் நிலத்துடன் சாய்ந்தன

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
இன்று (2013.08.12) மாலை பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சம்மாந்துறை , தீவு வட்டை நெல்லுச்செனை ,செகப்பற்று உட்பட பல காணிகளில் பெரும்பாலான நெற்பயிர்கள் நிலத்துடன் சாய்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

இதே வேலை மழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதனால் பல பகுதிகளில் மதகுகள் திறந்து விடப்பட்டது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா