(எம்.ரீ.எம்.பர்ஹான்)
பின்தங்கிய கிராம மக்களுக்கும் தகவல் தொழினுட்பத்தை கொண்டு செல்லும் நோக்குடன் மூன்று நெனசல நிலையங்கள் 2013.10.09 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மல்வத்தை , கல்லரச்சல் , செந்நெல் கிராமம் ஆகிய பகுதிகளிலேயே இவ் நெனசல நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாத் வடக்கு கிழக்கு நெனசல அபிவிருத்தி இணைப்பாளர் ஏ.அமீர் உப தவிசாளர் ஏ .கேகலீலுர் ரஹ்மான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment