இஸ்லாமைய புதுவருடம் முஹர்ரம் ஹிஜ்ரி 1435 ஐ முன்னிட்டு சம்மாந்துறை பிர்தௌஸ் முன்பள்ளி பாலர் பாடசாலை நடாத்தும் முஹர்ரம் நிகழ்வு 2013.11.05 (4.00PM) அன்று பாடசாலை அரங்கில் மிக கோலாகலாமாக இடம் பெற உள்ளது.
இன் நிகழ்வில் மாணவர்களது கலை காலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற உள்ளது.
(தகவல் பணிப்பாளர் நௌஷாட்)

0 comments:
Post a Comment