(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட வாங்காமம் ஓரபை பாஷா வித்யாலய புலமை பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமலெபை ,சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.ஜாபீர்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment