நவம்பர் 08,09,10,11 – அமீர் அலி பொதுநூலக வளாகம் - சம்மாந்துறை
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் புத்தகக் கண்காட்சி, போட்டி நிகழ்ச்சி, விற்பனை நிகழ்வுகள்.....
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம
கண்காட்சியில் இடம்பெறுவன
I-Study Center திறந்து வைப்பு
துறையூர் (சம்மாந்துறை) தனித்துவம் கொண்ட மின்னஞ்சல் விரிவாக்கம் (example@mystr.lk)
மாணவர்களுக்கான விவாதமும், வினாவிடைப் போட்டியும்
சம்மாந்துறை எழுத்தாளர்கள், ஆட்சியாளர்கள் விபரங்கள்
கணணி உசாத்துணைபிரிவு
CSS நடாத்தும் கணணி நுண்ணறிவுப் போட்டியும், பரிசு வழங்கலும்
Ø Cliks
photography exhibition - 2013, வழங்குவது சம்மாந்துறை சன்
Tk.
Fm. வானொலிச் சேவை
சம்மாந்துறை சன் காட்சிக் கூடம்
நேருக்கு நேர் வீரர்கள் பங்குபற்றும் கணணி அதிவேக விளையாட்டுச் சுற்று
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்களின் காட்சி
சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்வுகள்,
ஓவிய ஆற்றலை ஊக்குவிக்கும் ஓவியப் போட்டி
இலவச அங்கத்துவப் படிவங்கள் வினியோகம்
மற்றும் பல நிகழ்வுகளோடு...........
காகிதாதிகள் புத்தக சாலைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் இலவசமாகப் பங்குபற்ற முடியும்
(நூலக வளாகத்தினுள் மேற்கொள்வதாயின் முன் அனுமதி அவசியம்)

0 comments:
Post a Comment