சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அரபு மொழில் குர்ஆன் வசனங்களை ஓதி முஸ்லிம் மக்கள் மத்தில் இடம் பிடித்தார்
2012 .8 .30 அன்று சம்மாந்துறை அசரப் வட்டயில் நடைபெற்ற கூடத்தில் இன் நிகழ்வு இடம் பெற்றது
அங்கு அவர் கூறியது எனக்கு ஒரு பொழுது போக்கு உள்ளது அதுதான் யானைகளை படம் பிடிப்பது ஒருநாள் போத்துவிலில் யானை கூட்டத்தை படம் பிடிக்க சென்ற போது யானை கூடம் என்னை துரதிஷ்ட வசமாக விரட்ட ஆரம்பித்தது அந்த நேரம் நான் குர்ஆன் வசனம் ஒன்றை ஓதி தப்பித்துக் கொண்டேன் ஆம் அதுதான் அலம்தர கைப பாஹல றப்புக்க பிகாஸ் ஹாபில் பீல் என அவர் ஓத துவங்கினார் ஆம் அவர்அரபில் தான் ஓதினார் இந்த சூரா யானை கூட்டம் பற்றி குறிப்பிடும் ஒரு அத்தியாயம் ஆகும் என்பது இங்கு குறிப்பிட தக்க விடயம்
அத்தியாயம் : 105 , மொத்த வசனங்கள் :5 , அல் ஃபீல்- யானை
அதன் பொருள்
யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
இதனை அவர் ஓதியது மக்கள் பெரும் கரகோசத்தை எழுப்பினர் இது மட்டும் அல்லாம வேறு சில பிரதேசங்களில் வேறு சில குர்ஆன் வசனங்களையும் ஓதி உள்ளார்
மேலும் அவர் நான் முஸ்லிம்களை மதிப்பவன் எனது தந்தையும் அவ்வாறுதான் எனக்கு கற்றுத்தந்தார் நான் சின்ன பிரேமதாசா ஆகயால் அந்த பெரிய பிரேமாதசவின் வழியை நான் கடை பிடிக்கிறேன். எனது தந்தை முகம்மது (ஸல்) அவர்களின் போதனைகளையும் எனக்கு கற்று தந்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அவர் நான் மஸ்ஜித்துகளுக்கு புது பொலிவு எனும் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிவாசலுக்கு உதவி வருகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment